Tuesday, February 25, 2014

மாற்றம் வேண்டும் தேசிய கலைக் கூடம்….

ஞாயிற்று கிழமையில் தான் தேசிய கலைக் கூடம் அதிகமான மக்கள் வரவை பெற்று வருகின்றது.

அன்றையதினம் அங்கு தகவல்கள் தெருவிக்க வைக்கப்பட்ட அனைத்து வழிகளும் அடைப்பட்டு உள்ளது.

குறிப்பாக தொலைக்காட்சி மூலம் தெருவிக்க அமைக்கப்பெற்ற அமைப்பு அன்றைய தினம் தூக்கத்தில் உள்ளது.

அங்கு பணியில் உள்ளோர், புகைப்படக்கருவி வைத்துள்ளவர்கள் அதற்க்கான அனுமதி சீட்டு பெற்றார்களா என்று மட்டும் தான் கேட்கின்றனர்.

மாறாக அங்கு தகவல் தெருவிக்கும் நிலையில் எவரும் இல்லாதது, நம் தமிழின் பெருமையை குன்றிப்போக செய்யும்………

DSC00629

அங்கு அமைக்கபெற்று உள்ள அறிவியல் பூங்கா குப்பைகளின் கொட்டமாக உள்ளது.

அறிவியல் பூங்கா, விளையாட்டு திடலாக உள்ளது.

DSC00631 DSC00632

குப்பைகளின் கூடரமாக உள்ளது. கழிப்பறை கழிவுகள், ஓளி உமிழும் விளக்குகள், கேட்பாறற்று உள்ளதால் மரங்கள் வளர்ந்து உள்ள கட்டிடங்கள்

என்று, தகுதியே இல்லாதவர்கள் கையில் பொக்கிசத்தை கொடுத்துவிட்டு, அரசாங்கம் கவனியாமல் உள்ளது வருந்ததக்கது.

DSC00635 DSC00636 DSC00637 DSC00638 DSC00639

இப்படிக்கு

விவசாயி

தேசீயக் கலைக் கூடம்….

தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள அருங்காட்சியகத்தின் பெயர் தான் தேசீயக் கலைக் கூடம்….

தேசியக் கலைக் கூடம் , சென்னை எழும்பூர் மைய நூலகமான கன்னிமாரா உடன் அமைந்துள்ளது.

அதற்கு இட்டு உள்ள பெயர் தான் தேசீயக் கலைக் கூடம்….இது தான் சரியானது என்றால் தேசீயம் என்று அனைத்து இடங்களையும்

மாற்றிட அரசு முன்வரவேண்டும் …. அல்லது இந்த தேசீயம், தேசியம் என்று மாற்ற வேண்டும்.

தக்க மாற்றங்களை செய்ய அரசு முன்வருமா……

DSC00641 DSC00642 DSC00643

இப்படிக்கு

விவசாயி

Sunday, February 23, 2014

ஆங்கில புத்தாண்டு விளம்பரம்….

சென்னையின் மிகவும் பிரபலமான கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திற்கு நேர் எதிரில் உள்ள மிக பெரிய உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகையில் உள்ள பிழையின் காரணமாக மக்களிடம் மிகவும் பிரபலமான ஆங்கிலத்தில் காணப்பற்ற பிழை ஏமாற்றம் உண்டாக்கி உள்ளது.

தங்களின் பார்வைக்கு இதோ….

SAM_4078 SAM_4079 SAM_4080

இப்படிக்கு

விவசாயி

தவறான தகவல்கள்…..

சென்னையின் மிகவும் பிரபலமான கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள தமிழக அரசின் விளம்பர பலகையில் உள்ள மிக பெரிய பிழையின் காரணமாக மக்களிடம் ஏமாற்றம் உண்டாக்கி உள்ளது.

தங்களின் பார்வைக்கு இதோ….

பிழை: இரவு நேர கூடுதல் கட்டணத்திற்கான நேரம். இரவு 11 முதல் மறுநாள் மாலை 5 மணி வரை.

 

SAM_4072 SAM_4073

இப்படிக்கு

விவசாயி

சித்தரின் குட்டு…..

சென்னை அருகில் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயத்தில் உள்ள சித்தர்களின் வேண்டுகோளை இங்கே பதிவேற்றும்  செய்யும் திருப்பணியை ஆருளிய சித்தர்களுக்கு நன்றி. அதை விட அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கு நாம் நடந்து கொண்டதை எண்ணி பெரும் உவகை அடைகின்றேன்.

SAM_4722   SAM_4723 SAM_4724

 

இப்படிக்கு

விவசாயி