Sunday, February 23, 2014

தவறான தகவல்கள்…..

சென்னையின் மிகவும் பிரபலமான கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் உள்ள தமிழக அரசின் விளம்பர பலகையில் உள்ள மிக பெரிய பிழையின் காரணமாக மக்களிடம் ஏமாற்றம் உண்டாக்கி உள்ளது.

தங்களின் பார்வைக்கு இதோ….

பிழை: இரவு நேர கூடுதல் கட்டணத்திற்கான நேரம். இரவு 11 முதல் மறுநாள் மாலை 5 மணி வரை.

 

SAM_4072 SAM_4073

இப்படிக்கு

விவசாயி

சித்தரின் குட்டு…..

சென்னை அருகில் திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் ஆலயத்தில் உள்ள சித்தர்களின் வேண்டுகோளை இங்கே பதிவேற்றும்  செய்யும் திருப்பணியை ஆருளிய சித்தர்களுக்கு நன்றி. அதை விட அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் அளவிற்கு நாம் நடந்து கொண்டதை எண்ணி பெரும் உவகை அடைகின்றேன்.

SAM_4722   SAM_4723 SAM_4724

 

இப்படிக்கு

விவசாயி

The Kashmir Only to India