Saturday, June 18, 2011

தமிழனின் அவலம்...

தமிழனின் அவலம் என்றும் தொடரும்,,,
இந்த தரம் கெட்ட தரணியில்....

பசிக்கு அரிசி போடா யாரும் இல்லை..
ஆனால்
வாக்கரிசி போடா தலைவன் உண்டு...
தமிழன் என்ற தகுதி உனக்கு இருந்தால்......


http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

Friday, February 4, 2011

அளிக்கப்பட்ட இனம்


2020-வரலாற்று புத்தகத்தில்,
அளிக்கப்பட்ட அபூர்வ வகை இனம் -
                 - விவசாயி

The Kashmir Only to India