Friday, February 4, 2011

அளிக்கப்பட்ட இனம்


2020-வரலாற்று புத்தகத்தில்,
அளிக்கப்பட்ட அபூர்வ வகை இனம் -
                 - விவசாயி

Friday, December 3, 2010

விவசாயி.....

படி அரிசி அளப்பவனுக்கு..... 
பிடி அரிசி இல்லை ....... 
வாய்க்கரிசி போட...... 
விவசாயி.....

The Kashmir Only to India